
முடிவுக்கு வந்த “தமிழும் சரஸ்வதியும்” சீரியல்…. கடைசி நாள் எபிசோட்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!!
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிவுக்கு வரும் நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் எஸ் குமரன் இயக்கத்தில் விகடன் குழு […]