
“எச்ச… பச்சோந்தி”… சிம்பு குறித்து பேசிய ஞானவேல் ராஜாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்…!
பருத்திவீரன் திரைப்பட பிரச்சனை வெளியானதிலிருந்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி குறித்தும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குறித்தும் அடிக்கடி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதாவது, இயக்குனர் அமீரை அவர்கள் ஏமாற்றியதாக பிரச்சனை ஏற்பட்டது. […]