
அந்த நிலைமைலையும் கருணை காட்டாத சிவகார்த்திகேயன்… அயலான் தயாரிப்பாளருடன் மோதல்… வெளிவந்த உண்மைகள்…!
இயக்குனர் R. ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. இதனிடையே தயாரிப்பாளர் கே ஜே ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக […]