
ராமரே வந்து இறங்கிட்டாருப்பா… சாமி வந்து ஆடிய கங்கனா ரணாவத்… வைரலாகும் வீடியோ…!
நேற்றைய தினம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வெகு பிரம்மாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அது குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவியது. மேலும், தொலைக்காட்சிகளில் நேரலையும் செய்யப்பட்டது. உலகெங்கும் உள்ள பல ஊர்களை […]