
என்னது?… ரோஹித் சர்மா அவுட் இல்லையா…? அப்போ மீண்டும் உலககோப்பையா..?
நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத வடுவை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம். தொடக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை ரசிகர்களால் […]