
திடீர்னு பிரேக் பிடிக்கல…. விபத்தில் சிக்கிய சிறகடிக்க ஆசை மீனா… அவரே வெளியிட்ட வீடியோ..!
பொதுவாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும். அந்த வகையில் அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்திருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் உறவுகளை மையமாகக் […]