
அன்று சூர்யாவின் மகள்… இன்று அவருக்கே கதாநாயகியா?.. ஜில்லுனு ஒரு காதல் பாப்பாவா இது…?
திரைப்படங்களில் சிறு குழந்தையாக நடித்து ரசிகர்களை ஈர்க்கும் குழந்தைகள் சில வருடங்களுக்குள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் வளர்ந்து கதாநாயகியாக அறிமுகம் ஆகிவிடுகிறார்கள். மேலும், முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக புடவையில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு […]