
ஒட்டு மொத்த இணையத்தையும்… ஒரு வாரமா புரட்டி போட்ட நபர்… வெளியான பின்னணி…!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. சமீப நாட்களாக அதில் கலந்து கொண்ட பலரின் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் அவர்கள் […]