
இப்டி ஒரு அவதாரத்தை யாருமே எதிர்பாக்கலையே.. திருநங்கையாக சிம்பு.. மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்..!
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த அவரின் முதல் திரைப்படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத்தொடர்ந்து சிம்புவை வைத்து அவர் இயக்கும் STR-48 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு […]