
அட.. நம்ம அன்பில் மகேஷ்… சன் டிவியின் பிரபல சீரியல்ல நடிச்சிருக்காரா..? இது தெரியாம போச்சே..!
தமிழ்நாட்டின் முதலமைச்சரான மு.க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழ்நாட்டின் இளைஞர் அணி தலைவராக இருக்கிறார். சினிமா தயாரிப்பாளராக இருக்கும் இவர் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து மக்களிடையே பிரபலமானார். உதயநிதியின் நெடுங்கால […]