
தங்களை ஏற்றி விட்டவர்களை.. மறந்த தமிழ் டாப் ஹீரோக்கள்.. அப்படி என்ன செய்தனர்.. வெளிவந்த தகவல்..!
தமிழில் முன்னணி கதாநாயகர்கள் அனைவரும் தங்களை உயர்த்திவிட்ட தமிழ் தயாரிப்பாளர்களை மறந்துவிட்டு தெலுங்கு, மலையாளம் போன்ற தயாரிப்பாளர்களுக்கு கால்சீட் கொடுத்து வருகிறார்கள் என்று வலைப்பேச்சு பிஸ்மி தகவல் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, […]