
மனைவியோடு கலக்கும் ராஜ பாண்டி…. புதுமண தம்பதியின் அழகிய புகைப்படங்கள்…!
சன் தொலைக்காட்சியில் வானத்தைப்போல என்ற தொடர் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அஸ்வின் கார்த்திக் வில்லத்தனத்தை அதிகமாக காட்டி மக்களிடையே எதிர்மறை விமர்சனங்களை […]