
விடாமுயற்சி அப்டேட்…. விஜய் கையில் தான் இருக்கிறது… என்ன காரணம் தெரியுமா…?
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. படப்பிடிப்பு தாமதமாக சென்றுகொண்டிருப்பதாக கூறப்பட்டது. மேலும், அத்திரைப்படம் தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகவில்லை. ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் விடாமுயற்சி திரைப்படத்திற்கான அப்டேட்டிற்கு காத்திருக்கிறார்கள். […]