பிரபல டிவியில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களில் 3 பேருக்கு கொ ரோ னா தொ ற்று இருப்பதாக தற்போது உ றுதி செ ய்ய ப்ப ட்டுள்ளது.
விஜய் டிவியின் பிக்பாஸில் கல ந்து கொண்ட ஜோடிகளை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் அரங்கேற்றினர். இதற்கு நடுவராக நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்திவரும் நிலையில் தற்போது புதிய பி ர ச்சி னை எ ழுந்துள்ளது.
இதில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு அடுத்தடுத்து கொ ரோ னா தொ ற்று இருப்பது தெரிய வந்துள்ளது. முதலில் கேப்ரில்லாவிற்கு தொ ற்று ஏ ற்ப ட்ட நி லையில், அவருடன் ந டனமாடிய ஆஜீத்திற்கு தொ ற்று உ றுதி செ ய்ய ப்ப ட்டுள்ளது.
தற்போது மூன்றாவது நபராக சென்றாயனுக்கு தொ ற்று உ றுதியாகியுள்ளதை அவர் காணொளி மூலம் வெ ளியிட்டுள்ளது பலருக்கும் அ தி ர்ச் சியை ஏ ற்ப டுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியினை தொ டங்குவதற்கு முன்பு, கொ ரோ னா டெஸ்ட் அனைவருக்கும் எ டுத்தார்களா என்ற கேள்வி எ ழு ந்துள்ளது.
இப்படி மக்கள் வெ ளியில் போ ரா டிக் கொண்டு வரும் சூழ்நிலையில், பிரபல ரிவி TRBயை ஏ ற்று வதற்காக இது போன்ற செ யல்களில் ஈ டுப டுவது நியாயமா என்பது போன்ற சமூக ஆர்வலர்கள் கேள்விகளை எ ழு ப்பி வருகின்றனர்.
குறித்த நிகழ்ச்சியில் கல ந்து கொண்ட பிக்பாஸ் பிரபலங்களில் இன்னும் யார் யார் பா தி க்க ப்ப டுவார்கள் என்று கேள்வி எ ழு ந்து வருகின்றது.
View this post on Instagram