லைட் ஆஃப் பண்ணிட்டு விளையாடுங்க! அனிதா கர்ப்பம் குறித்து..? நெட்டிசன்கள் தாறுமாறு விளாசல்..

இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘பிக் பாஸ்’. ‘பிக் பாஸ் சீசன் 4’ போட்டியாளராக  கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர்.

   

தொகுப்பாளனி அனிதா சம்பத்.   இவர் நியூஸ் 7 தொலைக்காட்சியிலும் பாலிமர் டிவியிலும் தொகுப்பாளனியாக பணியாற்றினார்.அதன் பிறகு சன் டிவியில் செய்தி  வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார்.இதன் மூலம்  ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சில்  கலந்து கொண்டார்.அதன் பிறகு ‘சர்க்கார்’ திரைப்படத்தில்  நடித்துள்ளார்.

இவர் தமிழில் தர்பார்,  இரும்பு மனிதன்,  காலா, காப்பான்,  போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.  சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்திலும் நடித்துள்ளார்.நடிகை அனிதா சம்பத் பிரபாகரன் என்பவரை காதலித்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் இவர் சோசியல் மீடியா பக்கங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் தற்போது தான்  கர்ப்பமாக இருப்பதாக பதிவு ஒன்றை  வெளிட்டுள்ளார். அதற்கு அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.

ஆனால் உண்மையில் அனிதா சம்பத் கர்ப்பமாகவில்லை அது இன்ஸ்டாகிராம் ஃபன் கேம் பில்டர் அந்த கேம்  வீடியோவை   வெளியிட்டேன் அதுக்கு போய் எல்லாரும் வாழ்த்துக்கள் சொல்றீங்களே என அனிதா சம்பத் சிரிப்பில் ரிப்ளை செய்தார்.இதற்கு நெட்டிசன் ஒருவர் அந்த கேம் விளையாட டைம்ல லைட் ஆஃப் பண்ணிட்டு வேலைய பார்த்து இருந்தால் இந்த நேரம் கர்ப்பமாக இருக்கலாம் என்று என கலாய்த்து கமெண்ட் செய்துள்ளார்.