
விஜய் டிவி சூப்பர் ஹிட் பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சியானது பரபரப்புடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டு உள்ளது. 8 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 14 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கிறார்கள். இந்த வாரம் பூகம்பம் என்ற பெயரில் மிகவும் கடுமையான டாஸ்கே பிக் பாஸ் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் ஆரம்பத்திலேயே இந்த சீசனில் இரண்டு வீடுகள் என்று போட்டியாளர்களுக்கு ட்விஸ்ட் கொடுத்துள்ளார். பிக் பாஸ் இந்த வாரம் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் விவாதிக்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ காட்சிகள் விசித்ரா தன்னுடைய சொந்த விஷயங்களைஓபனாக பேசிக் பகிர்ந்து கொண்டுள்ளார்.இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமான தினேஷ் அவர் சார்பில் உள்ள கருத்துக்களை கூறியுள்ளார்.வாதத்திற்கு நடுவில் வந்த அர்ச்சனா மற்றும் மாயா இருவரும் அவர் தரப்பில் பேச வரும் போது அதனை தினேஷ் மறுத்து விடுகிறார். இந்த காட்சியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
#Dinesh & #Vichitra ‘s conversation ended up into a disagreement!#BiggBossTamil7 #BiggBoss7Tamil#Vichithra pic.twitter.com/WdbGsPTW5B
— Akshay (@Filmophile_Man) November 21, 2023