நம்ம தளபதியின் திருமண ஆல்பத்தை பாத்திருக்கிறீர்களா..? வெளியான அழகிய புகைப்படங்கள்…!

நடிகர் விஜய் 90-களில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு, பல தடைகளை தாண்டி இளையதளபதியாக உயர்ந்தார்.

   

இன்று, தளபதியாக கோடான கோடி ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்து நம்பர் ஒன் கதாநாயகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தளபதி விஜய்யின் மனைவி அல்லது குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியானால் இணையதளங்களில் படு வைரலாக பரவும்.

அந்த வகையில், தற்போது நடிகர் விஜய் திருமணத்தின் போது தன் மனைவி சங்கீதாவுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி கொண்டிருக்கிறது.