
ஜீ தமிழில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் தான் தொகுப்பாளனி அர்ச்சனா. இவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழா, மூவி பிரமோஷன் , ஸ்பெஷல் ஷோ , செலிபிரிட்டி ஷோ என பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். இவருக்கு சாரா என்று ஒரு மகளும் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து ‘சூப்பர் மாம்’ என்று நிகழ்ச்சியும் ஆன்கர் செய்துள்ளனர்.
தொகுப்பாளர் அர்ச்சனா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இந்நிலையில் சாரா மற்றும் அர்ச்சனா இருவரும் ஒரு youtube சேனலில் பேட்டியளித்துள்ளனர் அதில் அர்ச்சனா அவரது கணவரும் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிக் கொண்டோம் என்று கூறிய அழுதார். அதாவது ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு நான் திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லை விவாகரத்து வரை சென்று இருந்தேன்.
நம்ம ஒன்றாக வாழ முடியாது சாமி.. உன் கூட மனுசி வாழ முடியுமா?.. என்றெல்லாம் நினைத்தேன் ஆனால் சாரா எங்களிடம் ஒரு வாரம் பேசாம இருங்க போன் யூஸ் பண்ணாதீங்க whatsappல் இருந்து பிளாக் பண்ணுங்க என்று கூறினால் அவ்வாறே செய்தோம். அப்போது சாராவிடம் உன் அப்பா எப்படி இருக்கிறார் மாத்திரை போட்டாரா என்று கேட்க டீலீஸ் டீல் மாம் என்று குறிக்கின்றார்.
என்னுடைய கணவரும் என் அம்மா என் தங்கையின் மூலம் அவள் எப்படி இருக்கிறாள் மாத்திரை சாப்பிட்டாலா என்று அவர் அங்கு கேட்டு தெரிந்தார் அப்பொழுதுதான் நாங்கள் புரிந்து கொண்டோம் எங்களால் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியாது என்று அதன் பின்னர் நாங்கள் எங்கள் விவாகரத்து முடிவை விட்டு விட்டோம் என்று கூறியுள்ளார்.