என்னப்பா சொல்றீங்க?.. 96 பட ஜானு & ராமுக்கு திருமணமா!.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்…

இயக்குனர் சி.பிரேம் குமார் இயக்கத்தில் மெட்ராஸ் எண்டர்பிரைஸ் தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 96 இப்படத்தில் விஜய் சேதுபதி,திரிஷா, ஆதித்யா பாஸ்கர், கௌரி, தேவதர்ஷினி, சுபாஷினி ,

   

சூரிய பிரகாஷ், வர்ஷா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தில் வரும் பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

 

இப்படமானது திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படமானது 90காலத்தை வைத்தது எடுத்த  படம் என்பதால் 90 ஸ் கிட் சீன் பலரின் காதல் கதையாகவும் இப்படம் அமைந்துள்ளது. இப்படம் 90 ஸ் கிட் மட்டும் அல்லாமல் 2k  கிட்ஸ்கும்   இப்படம் பிடித்துள்ளது.

தற்போது இப்படத்தில் இளம் ஜானு மற்றும் இனம் ராமாக நடித்த நடிகை கௌரி மற்றும் ஆதித்யா பாஸ்கரர் இணைந்து தற்போது ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில்   திருமண காட்சி இருப்பதாக தெரிகிறது அக்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.