“மைனா” என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் நடிகை அமலா பால் அவர்கள். மேலும் விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வந்திருந்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு க ட்டி வ லம் வரும் இவருக்கு எல்ல துறைகளிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், நடிகை அமலா பாலுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா (Golden Visa) வழங்கப்பட்டது.
சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்கள் & விடீயோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கவர்ச்சி உடையில் Boat -இல் இருக்கும் சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வார்த்தைகள் இன்றி உள்ளனர் என்று சொல்லலாம்.
View this post on Instagram