அடினா இது தான் அடி..! செம நையாண்டிமேளம்…!! மெய்சிலிர்த்து போய் வேடிக்கை பார்த்த மக்கள்.. வைரல் காணொளி

சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஒரு கோவில் விசேஷத்தில் நையாண்டி மேளம் அடித்து அசத்திய ஒரு வீடியோ ஒன்று பரவலாக இணையத்தில் பரவி வருகிறது இதில் ஐந்து பேர் இந்த கொண்ட கும்பல் மேளத்தை வாசித்து அங்கு உள்ள பக்தர்களை மெய் சிலிர்க்க செய்தனர்.

   

இந்த செயலின் மூலம் அவர்கள் பிரபலமாகி வருகின்றனர் இவர்கள் இந்த விழாவை சிறப்பித்து விட்டனர் என்று தான் கூற வேண்டும் , இந்த நய்யாண்டி மேளத்தை அணைத்து சுப காரியங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

அதில் முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் திருமண நிகழ்ச்சிகளிலும் ,காதணி நிகழ்ச்சிகளிலும் இந்த நய்யாண்டி மேளத்தை வழக்கமாக வாசித்து வருகின்றனர் அங்கு சிலமணி நேரங்களுக்கு அங்குள்ளோரை இசை மழையில் நினைய செய்தனர்.