அடேங்கப்பா.. இதுக்கு பேரு தான் பிரேக் டான்ஸ் ஆஹ்..! கூட்டத்தை அலறவிட்ட இளம் பெண்..

நாம் இன்று நினைத்து பார்த்தல் கூட கல்லூரி வழக்கை தான் சிறந்தது என்று தோன்றும் ,இதில் தோன்றிய நிகழ்வுகள் நாம் உயிருள்ளவரை மனதில் இருந்து கொண்டே தான் இருக்கும்.

   

அதில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு நமது இரு கண்டால் போதாது அந்த தருணம் நண்பர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக வெறுப்பேத்தி கொள்வதும் , அந்த இடத்தில ஒன்று சேர்ந்து அலப்பறை செய்வதும் என அன்று முழுவதும் சந்தோசம் மட்டுமே எல்லை தாண்டி செல்லும்.

அதேபோல் சில நாட்களுக்கு முன் வெளி மாநிலத்தில் கலை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்ய பட்டது ,இந்த கலை நிகழ்ச்சியில் பெண் ஒருவர் பிரேக் டான்ஸ் ஆடி அங்குள்ள சக மாணவர்களை மெய் சிலிர்க்க வைத்தார் ,

இதனை பார்த்த அவர்களின் நண்பர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர் ,அந்த பெண்ணும் அதற்கு ஏற்றது போல் நடனம் ஆடி அசதி இருந்தார்,இந்த காலத்தில் ஆண்களே கூட்டத்திற்கு நடுவில் நடனம் ஆட தயங்கும் நிலையில் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு பட்டையை கிளப்பி விட்டார் .,