அட.., இப்படியும் சில ஓட்டுனர்கள் இருக்கிறார்கள்..? – வைரலாகும் வீடியோ..

பேருந்தில் பயணமா செய்யும் நபர்கள் சிலர் படிக்கட்டில் பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளி கல்லூரி படிக்கும் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தான் பயணமா செய்து வருகிறார்கள்.

   

அந்த வகையில் இங்கு ஒரு அரசு பேருந்து ஓட்டுனரின் செயல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இவரின் இந்த செயல் மக்களிடத்தில் அதிகம் ரீச் ஆகி உள்ளது என்று சொல்லலாம். அதோடு, பள்ளி கல்லூரி படிக்கும் மாணவர்களின் நிலைமையையும் சிந்தித்து கூடுதலாக பேருந்து இயக்கலாம் இந்த ஓட்டுனரையும் பாராட்டலாம்.

இவர் நிலமையையும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இதுபோல் அனைத்து ஓட்டுநர்களும் நடந்து கொண்டால் பல உ யிர் களை கா ப்பா ற்றலாம் என்று மக்கள் தெரிவித்து வருகிறார்கள். இதோ நீங்களே பாருங்க வீடியோ….