அட கடவுளே.. இத பாத்து சிரிச்சி சிரிச்சி வயிறு தான்டா வலிக்குது.. நடக்குற கூத்த நீங்களே பாருங்க

நாம் தினம் தினம் பல்வேறு விதமான நிகழ்வுகளை இணையத்தில் பார்க்கின்றோம். மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் தினம் நூற்றுக்கணக்கான வீடியோக்களை வெளியான வண்ணம் உள்ளன என்று தான் சொல்ல வேண்டும். அதில் ஒரு சிலவை நம்மை ஆச்சரியப்படவும்.

சிரிக்க வைக்கவும், சிந்திக்கவைக்கவும் உள்ளது என்று சொல்லலாம்.ஒவ்வொருநாளும் நாம் பார்க்கின்ற விஷியன்களை அனைத்தும் புது புது பரிமாணங்களில் இருக்கும் என்று சொல்லலாம், அதோடு விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அத வகையில் கொண்டாட்டங்களின் பொது நடந்த ஒரு சில கலகலப்பான விஷியங்களை நாம் இப்போ பார்க்கலாம்… வீடியோ தொகுப்பு இதோ