அட.. நம்ம நடிகை லட்சுமி மேனனா இது..? – லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..

இளம் நடிகை லட்சுமி மேனன், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான “கும்கி” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார்.

   

பின்னர் தமிழில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன், நான் சிகப்பு மனிதன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தார்,

இந்நிலையில் நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் அவர் முத்தக்காட்சியில் நடித்தது ரசிகர் மத்தியில் இவ்வாறு பிரபலமான நமது

நடிகை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “ரெக்க” திரைப்படத்தில் தான் கடைசியில் நடித்திருந்தார். அதன்பிறகு திரையுலகில் அவருடைய முகத்தை கூட பார்க்க முடியவில்லை.

பின்னர் விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்கூத்து பாண்டி என்ற திரைப்படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து ஏஜிபி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படமானது காதல் காமெடி ஆக்ஷன் நிறைந்த ஒரு கமர்சியல் திரைப்படமாக அமைந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமாக கருதப்படுகிறது. இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…