அழகிய தமிழ் பெண்களின் வேற லெவல் டான்ஸ்..!! சேலையில் என்ன ஒரு குத்து ஆட்டம் போடறாங்க பாருங்க

தற்போது உள்ள கால கட்டங்களில் ரீல்ஸ் வீடியோ செய்வது வழக்கமாகி விட்டது அந்த வகையால் ஆண்கள், பெண்கள் ,சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் இதனை சமூக வலைத்தளங்களில் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

   

இதனால் மக்களின் இடையே ரீச் கிடைக்கும் என்று இதனை போல் செய்து வருகின்றனர் தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல்,ஏன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால்வெளிநாடுகளில் கூட இது போல் பதிவிட்டு வருகின்றனர்
இந்த பதிவை ரசிப்பவர்ககளும் இருப்பார்கள்.

சிலர் இதே போல் ரசிக்காதவர்களும் இருப்பார்கள் ,சமீப காலங்களாக பெண்கள் இது போல் நடனங்களில் ஆடி வருவது வழக்கம் இதற்கும் ரசிகர்கள் இருக்க தான்செய்கிறார்கள் ,அதில் ஒரு சில பதிவு இதோ