ஆசை மகளுக்காக போலீஸ் தந்தை செய்த மெய் சிலிர்க்க வைக்கும் செயல்..! ஒட்டுமொத்த இணையத்தை கலங்க வைத்த காணொளி

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. அதில் தற்போது கேரளா போலீஸ் ஒருவர் கண்ணான கண்ணே பாடலை தன் மகளுக்காக கிட்டரில் வாசித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ பதிவானது காண்போரை இன்பத்தில் ஆ ழ்த்தியு ள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ நீங்களும் பாருங்க…