ஆட்டம்னா இது தான்..!! இப்படி ஒரு கொண்டாட்டமான ஆட்டத்தை பார்த்திருக்க மாட்டீங்க..!! வேற லெவல்

திருமணவிழாவில் தெருவில் இறங்கி இளம் ஜோடி போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

திருமண நிகழ்ச்சி ஒன்றில் இளம் ஜோடி ஒன்று மேள இசைக்கு ஏற்றாற்போல ஆடிய நடனம் தான் இன்று இணையத்தில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது குறிப்பிட்ட அந்த வீடியோவை ஒரு இளம் ஜோடி அருமையாக தங்களது நடன திறமையை வெளிக்காட்டி உள்ளனர். இது குறித்த முழு வீடியோ கீழே இணைத்துள்ளோம்.

வீடியோவை பார்த்து இணையவாசிகள் பலரும் தங்களது பாராட்டுக்களை அந்த இளம் ஜோடிக்கு தெரிவித்து வருகின்றனர். பொது இடம் என்று பாராமல் அற்புதமாக நடனம் ஆடிய அந்த ஜோடியின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது. உங்களுக்காக அந்த முழு வீடியோ இதோ.