கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தின் ஆபத்தை உணராமல் தந்தை , மகள் செய்த செயலை பாருங்க , வைரல் வீடியோ ..

தற்போது பெய்து வரும் கனமழையினால் பெரும்பாலான நீர் நிலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது , எங்கே வீட்டிற்குள் மழைநீர் வந்து விடுமோ என்ற அச்சத்தில் தினம்தோறும் குடிசையில் வாழும் மக்கள் பயந்து வருகின்றனர் ,

   

சில நாட்களுக்கு முன்னர் தண்ணீர் தேக்கி வைக்கப்படும் DAM ஒன்றில் தந்தை மகன் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர் , சிறிதும் ஆபத்தை உணராமல் அவர்கள் செய்த காரியமானது பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும் ,

இந்த காட்சிகளை தூரத்தில் இருந்து யாரோ காணொளி வடிவில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார் , தற்போது இந்த காணொளியானது இணையத்தில் வெளியாகி இவர்களை போன்றவர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர் , அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி இதோ .,