ஆப்பிரிக்கா நாட்டில் பல வருடங்களாக ரகசியமாக கொண்டாடப்படும் மாஸ்குர்ரதே கலை நிகழ்ச்சி ..,இதோ

ஆப்பிரிக்கா நாட்டில் வழக்கமாக கொண்டாடப்படும் ரகசியமான மாஸ்குர்ரதே திருவிழா இதனை காண அண்டை நாட்டில் இருந்து கூட பார்வையாளர்கள் வருவார்கள் ,இந்த திருவிழா அவ்வளவு சிறப்பு மிக்கது ,ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய சபபெட்டில் இருக்கும் ,சிறிது நேரம் கழித்து பெரிய அளவிலான உருவத்துக்கு மாறிவிடும் ,

   

எதனை இவர்கள் தலைமுறை தலை முறையாக கொண்டாடி வருகின்றனர் ,இவர்களின் ரகசியத்தை இதுவரை யாரிடமும் பகிர்ந்ததில்லை ,இதனால் இது ஒரு அதிசயமாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறது ,இதனை காண வரும் பொது மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விடுவார்கள் ,

ஏன் இருக்க கூடாது ஐந்து அடி பெட்டியில் இருந்து ஐம்பது அடியில் தோற்றமளிப்பது யாராலும் ஏற்று கொள்ள முடியாத ஒன்று இந்தனை போல் சில நாடுகளில் ரகசியமாக திழுவிழவை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டு இருகின்றனர் ,அந்த நம்ப முடியாத காட்சிகள் இதோ ,