
உலகில் தினம் தினம் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன
குறித்த இக்காணொளியில் ஒரு இசை குழு செண்ட மேளம் வசித்து அங்கிருந்தவர்களை மெய் சிலிர்க்க செய்தனர், இந்த செயலின் மூலம் அவர்கள் பிரபலமாகி வருகின்றனர் இவர்கள் இந்த விழாவை சிறப்பித்து விட்டனர் என்று தான் கூற வேண்டும்.
இந்த செண்ட மேளத்தை அணைத்து சுப காரியங்களுக்கு பயன்படுத்துகின்றனர் அதில் முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் திருமண நிகழ்ச்சிகளிலும் ,காதணி நிகழ்ச்சிகளிலும் இந்த நய்யாண்டி மேளத்தை வழக்கமாக வாசித்து வருகின்றனர் அங்கு சிலமணி நேரங்களுக்கு அங்குள்ளோரை இசை மழையில் நினைய செய்தனர்.