ஆஹா.. போட்டினா இப்படி இருக்கணும்.! நையாண்டி மேளம் VS செண்டை மேளம்..! அனல் பறக்கும் வைரல் காணொளி

உலகில் நடக்கும் சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். மேலும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும்.

அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது தற்போது பிரபலம் ஆக்குவதற்கு டிக் டாக், இன்ஸ்டாகிராம்,

youtube போன்ற வி ஷய ங்கள் மக்களும் பெ ரிதும் உதவுகிறது, அந்த வகையில் குறித்த இக்காணொளியில் நையாண்டி மேளத்திற்கு செண்டை மேலதிற்கும் நடந்த போட்டியை பார்க்க போகிறோம். இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.