இது இரயிலா.. இல்ல பஸ்ஸா..!! இந்தியாவில் மட்டும் நடக்கும் ஆச்சரிய சம்பவம்..!!

இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர். இப்படி பட்ட இரயில்வே துறையில் ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது. குறித்த இந்த வீடியோவில் இரயில் ஒன்று புறப்பட தயாராகியது அப்போது பயணிகள் தாமதமாக வருவதை பார்த்து இரயில் நிறுத்தப்பட்டது.

   

பின்னர் பயணிகள் ஏறியவுடன் இரயில் புறப்பட தயாரானது. பின்னர் மீண்டும் தாமதமாக பயணிகள் வருவதை கண்டு நிறுத்தப்பட்டது. இதே போன்று மூன்று முறை இரயில் நின்று நின்று பயணிகளை ஏற்றிச் சென்றது.

இரயில் பேருந்து போன்று நின்று நின்று பயணிகளை ஏற்றிச் சென்றது குறித்த இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இதோ போன்று சம்பவங்கள் இந்தியாவில் மட்டும் தான் நடக்கும். இதோ வீடியோவா நீங்களே பாருங்க..