இந்த அடி போதுமா..? இன்னு கொஞ்சம் வேணுமா..? “இந்த இசைக்கு ஆடாத கால்களே இருக்காது”..! வைரல் வீடியோ

கேரளா மாநிலத்தில் பிரபலமான ஒரு இசை குழு தான் செண்டை மேளம் வாசிக்கும் இசை குழு. கேரளா மாநிலத்தின் பூர்விகம் இந்த செண்டை மேளம் என்று சொல்லலாம்.

   

இந்நிலையில், அங்கு ஒரு இசை குழு இந்த மேளத்தை வாசித்து அசத்தினார் இந்த நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்கள் அனைவரயும் மெய்சிலிர்க்க வைத்தது அங்குள்ளோர் அவர்களது தொலைபேசியில் வீடியோ எடுத்து கொண்டனர் இதனால் வாசிப்பவர்களும் அதிக ஆற்றலுடன் வாசித்தனர்.

வீடியோ பதிவில் பார்க்கும் ஒவ்வொரு மனிதருக்கும் இதனை பார்க்கும் பொது புள் அறிந்துவிடும்,ஆனால் நேரில் பார்த்தவர்கள் நம்மால் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது அந்த அளவில் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பர், என்று தான் சொல்ல வேண்டும்.