இந்த ஐந்து கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் நீங்களும் IAS ஆகலாம்..!! சும்மா ட்ரை பண்ணி பாருங்க..!

நிலைத்தன்மையும் செயல்திறனும் வெற்றியின் மிக முக்கியமான அம்சங்களாகும். சீராகவும் திறமையாகவும் இருக்க நாம் காணும் ஒவ்வொரு வாய்ப்பிலும் நமது அறிவை வளப்படுத்தி நம் மூளையை தயார் செய்வது மிகவும் அவசியம்.

   

வீடியோவைப் பற்றி – இந்த காணொளியில் பல கேள்விகள் மற்றும் பதில்கள் உள்ளன, அவை நம் அன்றாட வாழ்க்கை மற்றும் நாம் சந்திக்கும் மற்றும் ஆச்சரியப்படும் நிகழ்வுகளுடன் தொடர்புடையது. பொது அறிவு வினாக்கள் தமிழில் மற்றும் வினாடி வினா வடிவத்தில் உள்ளன, இதனால் நீங்கள் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்யலாம். அணைத்து பொது அறிவு கேள்விகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த வீடியோ பயனாக இருக்கும்.

இந்த வீடியோவில் வரும் ஐந்து கேள்விகளுக்கு உங்களுக்கு விடை தெரிந்தால் நிச்சயம் நீங்களும் IAS ஆகா வாய்ப்புகள் அதிகம் உள்ளது, இதை போன்ற விதியோயோக்களை கண்டு உங்கள் நிறத்தை பயன்னுள்ளதாக மாற்றுங்கள்.மேலும் உங்களுக்கு இந்த போன்ற விடீயோக்கள் வேண்டும் என்றல் உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவிக்கவும், இதோ அந்த வீடியோ காணொளி.