
நமது நாட்டில் ஓட்டுநர் உரிமம் என்பது அரசாங்கத்தால் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது ,காரணம் என்னவென்றால் இதனால் வரும் ஆபத்துகளையும் ,விபத்துக்களையும் தவிர்க்கவே இந்த மாதிரியான சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது ,
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் ,அதிவேகமாக இயக்கி விபத்துகளை ஏற்படுத்துவதனால் இம்மாதிரியான சட்டங்கள் நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ளது மீறினால் இவர்களின் ஓட்டுநர் உரிமமானது தடை செய்யப்படும் ,
இதனால் இவர்கள் எங்கும் ஓட்டுநர் வேலைகளுக்கு செல்ல முடியாத நிலையானது ஏற்படும் ,இதனை போல் ITBP என்னும் துறைக்கு பாதுகாப்பு கருதி தேர்வு ஓட்டமானது நிகழ பெரும் ,இதில் தேர்ச்சியாகும் நபர்களே வேலைக்கு பணியமர்த்த பெறுவார்கள் .,