இந்த குட்டி தேவதையின் சிரிப்பில் சிதறிய இதயங்கள்..!! எத்தனை முறை பார்த்தல் சலிக்காத காட்சி ..

முன்பெல்லாம் காதணி விழாவை சமூர்த்தியமாக கொண்டாடினர் அனால் இப்பொழுது ஒரு படி மேலே சென்று ட்ரெண்ட் ஆகி வருகின்றனர் ,இந்த நிகழ்வு கொஞ்ச நாளுக்கு முன் நம் நாட்டில் தான் நடைபெற்றது.

   

கிராமப்புறங்களில் காதணி விழாவை இன்று வரை ப்ரெசித்திபெற்ற நிகழ்வாகவே கருதுகின்றனர் அன்றைய நாளுக்காக அதன் முன்னரே பத்திரிகைகளை செய்து வீடு வீடாக சென்று சேர்த்தனர் ,நிகழ்ச்சியின் நாள் அன்று விழாக்கோலம் போலவே கட்சி அளிக்கும்.

அதனை இப்பொழுது உள்ள தலை முறையினர் மறந்து கொண்டே வருகின்றனர் ,இந்த பதிவில் இறக்கும் குழந்தை அதன் அழுகையினால் நகை சுவையை மட்டுமே ஏற்படுத்துகிறது ,இதோ அந்த அழகிய வீடியோ பதிவு உங்களுக்காக.