இந்த குட்டி பூனை இளம்பெண்ணை கூப்பிட்டு எவ்ளோ அழகா முத்தம் கொடுக்குதுன்னு பாருங்க.. இணையத்தை கலக்கும் க்யுட் வீடியோ..!

குழந்தைப் பருவத்தில் டாம் அண்ட் ஜெரி பார்க்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். பலருக்கும் டாம் அண்ட் ஜெரி மிகவும் பேவரட்டான ஷோ. அதில் எலியும், பூனையும் செய்யும் குறும்புகள் மிகவும் ரசனையாக இருக்கும்.

   

டாம் என்னும் எலியும், ஜெரி என்னும் பூனையும் போடும் கலாட்டா மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கே ஒரு வீட்டில் செல்லமாக பூனை குட்டி ஒன்றை வளர்த்து வந்தார்கள். அந்த பூனை குட்டிக்கு பால், பிஸ்கட் என கொடுத்து ரொம்பவும் கவனமுடன் வளர்த்து வந்தனர்.

அதிலும் அந்த வீட்டில் இருக்கும் அழகான இளம்பெண்ணிடம் அந்தப் பூனை குட்டி ரொம்பவும் க்ளோஸ் ஆகிவிட்டது. அந்த அழகான இளம்பெண்ணும், பூனை குட்டியும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.

அந்த இளம்பெண் பக்கத்திலேயே எப்போதும் அந்த பூனைக்குட்டி படுத்துத் தூங்குவது வழக்கம். இந்நிலையில் அந்த இளம்பெண் பக்கத்தில் படுத்திருக்கும் பூனைக்குட்டி, அந்த பெண்ணை கூப்பிட்டு முத்தம் கொடுக்கிறது. இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.

 

View this post on Instagram

 

A post shared by panneer (@daily.viral.tamil)