குழந்தைகள் என்றாலே பிடிக்காதவர்கள் என்று யாரும் இவ்வுலகில் இருக்க முடியாது ,குழந்தைகளது பெற்றோர்கள் திறமை மிக்க குழந்தைகளாக வளர்க்க பட வேண்டும் என்று ஆசை படுகிறார்கள் .
அந்த குழந்தைகளின் திறமைகளை வளர்ப்பதில் பெற்றோர்களுக்கு பெரிய பங்கு உண்டு அந்த வகையில் நிறைய குழந்தைகள் கின்னஸ் புத்தகத்தில் பேர் பொறித்தவர்கள் நாம் தமிழ் நாட்டிலே பல பேர் உள்ளனர்,
இதற்கெல்லாம் முழு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என விரும்பினால் அவர்களின் பெற்றோருக்கே தரவேண்டும் ,இது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்ததும் ,அவர்களின் ஆசையும் சேர்த்து இது போன்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர் ,
அதுபோல குழந்தைகள் பேசினாலே நாம் அனைவருக்கும் சிரிப்பலையில் மூழ்கிவிடுவோம் குறித்த இக்காணொளியில் குழந்தையிடம் குரங்கு காட்டும் ஒரு காணொளியை தான் நாம் பார்க்க போகிறோம் அந்த வீடியோ பதிவு இதோ