இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமியை யாரென்று தெரிகின்றதா ..? இப்போ இவங்க பிரபல இயக்குனரின் மனைவியா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளவர் அட்லீ ,இவர் ஆரம்பகாலத்தில் சிறு சிறு குறும்பாதை இயக்கி வந்தார் , அதில் முகப்பு தனம் என்ற குறும்படத்தை இயக்கிருந்தார் , அந்த குறும்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,இதில் க்ரிஷ்ணப்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது ,

   

பிரமாண்ட இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ ,அதன் பிறகு இவரே பல படங்களை இயக்க துவங்கினர் அதில் ராஜா ராணி , தேறி ,மெர்சல் ,பீகிள் போன்ற பல வெற்றி படத்தினை இயக்கியுள்ளார் ,இதனால் பெரிய பிரபலமாக மாறிய இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவானது ,ஆனாலும் தலைகனம் இல்லாமல் சாதாரண மனிதனாகவே திகழ்ந்தார் ,

அந்தநேரத்தில் சிங்கம் திரைப்படம் வெளியானது ,இதில் அனுஷ்காவின் தங்கையாக க்ரிஷ்ணப்ரியா நடித்திருந்தார் , இதன் மூலம் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர் ,தற்போது இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் கிரங்கியுள்ளனர் .,