முதல் தமிழ் கடவுள் முருகர் , இந்த கடவுள் கணேசனின் சகோதரனும் ,சிவனின் மகனும் ஆவார் ,இவரை முக்கிய தெய்வமாக கொண்ட ஹிந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர் , கடவுள் நம்பிக்கையை அதிகமான அளவில் நமது மனதில் வார்த்துள்ளோம் ,இப்படி தன இருக்கும் என்று வடிவம் அமைத்துள்ளோம் ,
ஆனால் இந்த கருத்தானது எந்தளவுக்கு சரியென்பது தெரியவில்லை ,நம் முன்னோர்கள் வடிவமைத்த சிலைக்கு இன்று வரையில் அதனை சரியாக செய்து வருகின்றோம் ,இதற்காக பெரிய பெரிய கோவில்களெல்லாம் தமிழ் மக்கள் அமைத்துள்ளனர் , இவருக்கு வள்ளி, தெய்வானை என்ற இரு மனைவிகள் உள்ளதாக கூறுகின்றனர் ,
சில நாட்களுக்கு முன்னர் சுவாமி அடிகள் பாடும் முருகர் கடவுள் பாட்டுக்கு தோகையை விரித்து முருகரின் வாகனமான மயில் நடனமாடி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது ,இப்படி ஒரு அற்புதத்தை நீங்கள் இதுவரை பார்த்திருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும் ,இதோ அந்த நடனம் உங்களுக்காக .,