இந்த மாதிரி அதிஷ்டம் எந்த குழந்தைக்கு கிடைக்கும்..! பெற்றோரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த அழகிய தருணம்

கடலூர் மாவட்டம் முதனை கிராமத்தை சார்ந்தவர் சந்தியா நிறைமாத கர்பணியாக இருந்த இவர் பிரசவத்துக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அவருக்கு ஆன் குழந்தை பிறந்தது அதை எடுத்து பெயர் அட்டையில் பதிவதற்கு அவரது தந்தையின் பெயரை கேட்ட டாக்டருக்கு கொடுத்த அதிர்ச்சி தகவல் தான் இந்த வீடியோ காணொளி.

   

அவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்றும் 2017 ஆம் ஆண்டில் இருந்து அவர் ஊரை சார்ன்ற வேல்முருகன் என்பவரை காதலித்து வருவதாகவும் கூறினார்.

அவர் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதாவும் கூறப்பட்ட நிலையில் இவர்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டனர் இவர் கர்பம் அடைந்த நிலையில் வேல்முருகன் வீட்டார் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை அதனால் இதுவரை திருமணம் நடக்கவில்லை என்று கூறுகிறார்.

அதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் அந்த பையனிடம் பேசி அவர்கள் ஊரில் இருந்த கோவில் ஒன்றில் இரு வீட்டார் முன்னிலையில் பிறந்த பச்சிளம் குழந்தை தாலி எடுத்து கொடுத்த இவர்கள் திருமணம் முடிந்தது, இதோ அந்த வீடியோ காட்சி.