என்னடா நடக்குது இங்க..?? இந்த மாதிரி ஒரு ஆவேச ஆட்டத்தை பார்த்தே இருக்கே மாட்டீங்க.. வைரலாகும் வீடியோ இதோ..

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன.

   

எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் ஏதாவது பூஜை மற்றும் கோவில் திருவிழாக்களில் யாருக்காவது சாமி வந்து ஆட்டம் ஆடுவார்கள். அந்த வகையில் இங்க ஒருவருக்கு சாமி வந்த ஆடும் காட்சி ஆனது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த காட்சி…