இந்த 2k கிட்ஸ் பண்ற அலப்பறைய பாருங்க..! இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல..? 90’ஸ் கிட்ஸ் இந்த விடியோவ பார்த்துடாதீங்க..!

தற்போது இணையத்தில் அதிகமாக காணப்படும் சம்பவங்கள் என்னவென்றால் 2k kids -களின் அட்ராசிட்டி தான். அப்படி சொல்லும் அளவிற்கு தான் உள்ளது அவர்களின் செயல்கள்.

   

பள்ளி கல்லூரி பொது இடங்கள் என அனைத்து இடங்களில் ரீலிஸ் மற்றும் டிக் டாக் போன்ற விடீயோக்களை எடுத்து வருகின்றனர். மேலும் அதை சமூகவலைத்தள பக்கங்களில் upload செய்து விடுகிறர்கள். அது இணையத்தில் வைரலாகி விடுகிறது.

அந்த வகையில் இங்கு ஒரு சில 2k kids -களின் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஹ்ம்ம்ம்… என்னத்த சொல்ல நீங்களே பாருங்க எண்ணலாம் பன்றாங்க-னு. இதோ அந்த காணொலியின் தொகுப்பு…