“இனிமே விஜய் டிவி பக்கமே வர மாட்டார் போலவே”.. பிரபல தொகுப்பாளினி-யை மிஸ் பண்ணும் ரசிகர்கள்..

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த பாவனா ,சமீப காலங்களாக இந்த சேனல்யில் பார்க்க முடிய வில்லை இவர் பேச்சை கேட்க என்றே ஒரு ரசிகர் கூட்டம் பாவனாவிற்காக உள்ளது ,இவரின் நகைச்சுவை நிறைந்த பேச்சும் ,அரங்கங்கமே அதிரும் அளவிற்கு இவரின் போல்ட் ஆனா பேச்சும் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தது ,இப்பொழுது இவர் விஜய் தொலை காட்சியில் வராததால் இவரின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளார்களாம் ,

தற்போது இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலை காட்சியில் கிரிக்கெட் ,கால் பந்து ,போன்ற விளையாட்டுகளை தொகுத்து வழங்கி வருகிறார் ,இவர் மட்டும் அல்லாமல் இவருடன் ஆர் .ஜெ .பாலாஜி ,பத்ரிநாத் ,க்ரிஷ்ணமா ஸ்ரீகாந்த் என பலர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர் ,இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கானோர் பார்க்கின்றார்களாம் இதனால் அந்த சேனல் டாப் ரேட்டிங்கில் உள்ளதாம் .

   

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் ஒருவர் கேட்டதுக்கு இவர் பதில் அளித்தார் அதில் விஜய் டிவி என்னை பிரபலமாக்கியது ஆனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என்னை வாழ வைக்கிறது என கூறியுள்ளார் விஜய் டீவியை விட இங்கு இவருக்கு சம்பளம் பாத்து மடங்கு அதிகமாம் ..