நமது நாட்டில் இசைக்கு மயங்காதவர்கள் என்று யாருக்கும் இருக்க முடியாது அதன் படி,அதில் இந்த சண்டேலா மேளத்தில் இருந்து வரும் ஓசைக்கு கேரளா மற்றும் தமிழ் மக்கள் அனைவரும் அடிமைதான் அந்தவகையில் இந்த கலையை வளர்க்கும் விதமாக சில நாட்களுக்கு முன் ,
கல்லூரி கலைநிகழ்ச்சியில் சண்டேலா மேல இசையானது பெண்களால் வாசிக்கப்பட்டது ,இதனை மெய்மறந்து பார்த்த பார்வையாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர் ,இதனை பலரும் ஆர்வமுடன் கண்டு கழித்தனர் ,இதனை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் ,
அவர்களை உற்சாக படுத்தும் வகையில் நடனம் ஆடி அசத்தி இருகின்றனர் ,இந்த நிகழ்வானது அங்கு சில நாட்களுக்கு பெரியதாக பேசப்பட்டது ,அதனை படமெடுத்த அங்கிருந்தவர்கள் இணையத்தில் வெளியிட்டனர் ,தற்போது அந்த பதிவானது இணையத்தை கலக்கி வருகின்றது .,