60 வருத்தத்திற்கு பிறகு இதை போன்ற அபூர்வமான பிரதோஷம் என்று வரவுள்ளது,மதம் தோறும் இரண்டு முறை பிரதோஷம் வரும் அதில் இன்று ஏன் இவளோ சிறப்பு என்றல், சோமவாரம் என்பது சிவபெருமாளுக்கு உரிய நாள் ஆனா இன்று வந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் மாத சிவராத்திரி ஆனதும் இன்று வந்துள்ளது எனவே எவை மூன்றும் ஒரே நாளில் ஒன்றாக வந்ததுனால இன்று அமோகமான நாள்.
தமிழ் வருடம் 60 இருக்கின்றது அதில் ஒன்றான பிளவ வருடம் இந்த புரட்டாசி மாதத்தில் வந்துள்ளது அதனால தான் 60 வருதங்களுக்கு பிறகு வந்துள்ள இதை ப்ரதக்ஷத்தை அபூர்வமான நாளாக போற்றப்படுகிறது.5 வெற்றிளை, 5 அகல் விளக்கு, மற்றும் சக்கரை வைத்து வழிபட்டால் சிவபெருமான் அவரோட அருளை பெறுவீர்கள் மேலும் முழுமையாக இதை பற்றி தெரிந்து கொள்ள இந்த விடியோவை பாருங்கள்.