இப்படியும் சில காவலர்கள் இருக்கிறார்களா..? நீங்களே பாருங்க..!! இணையத்தில் வைரலாகும் காணொளி

இந்த கொரொ னா கால கட்டத்தில் பொதுமக்கள் மிகவும் அ வதி யான நிலையில் இருக்கின்றனர், இப்பொழுது 3 ஆவது அலை சென்று கொண்டிருக்கின்றது கொ ரொ னா பரவாமல் இருக்க அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம்.

   

காவல் துறையினர் பொதுமக்களை பாது காக்க உள்ளார்கள் அதுவும் இந்த காலகட்டத்தில் அவர்கள் மிகவும் உறுதுணையாய் இருக்கிறார்கள். காவல்துறை உங்கள் நண்பன் இந்த வசனத்தை கேட்டாலே நாம் பொதுவாக காமெடியாக தான் எடுத்துக்கொள்வோம்.

குறித்த இக்காணொளியில் காவல் துறை சேர்ந்தவர்கள் அந்த வசனத்தை உண்மையாகியுள்ளனர். பள்ளி மாணவன் ஒருவான் திடீரென சாலை நடுவே மயங்க அருகிலிருந்த இரு காவலர்கள் சற்றும் தாமதிக்காமல் அந்த சிறுவனை தூக்கி மருத்துவமனையில் சேர்த்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவு இதோ