இப்படி ஒரு க்யூட்டான நடனத்தை நீங்க பாத்திருக்கவே மாட்டீங்க..!! கிளாசிக்கல் டான்சில் கலக்கும் குட்டி குழந்தை

குழந்தைகள் என்றாலே பிடிக்காதவர்கள் என்று யாரும் இவ்வுலகில் இருக்க முடியாது ,குழந்தைகளது பெற்றோர்கள் திறமை மிக்க குழந்தைகளாக வளர்க்க பட வேண்டும் என்று ஆசை படுகிறார்கள் ,அந்த குழந்தைகளின் திறமைகளை வளர்ப்பதில் பெற்றோர்களுக்கு பெரிய பங்கு உண்டு.

   

அந்த வகையில் நிறைய குழந்தைகள் கின்னஸ் புத்தகத்தில் பேர் பொறித்தவர்கள் நாம் தமிழ் நாட்டிலே பல பேர் உள்ளனர், இதற்கெல்லாம் முழு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என விரும்பினால் அவர்களின் பெற்றோருக்கே தரவேண்டும் ,இது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்ததும் ,அவர்களின் ஆசையும் சேர்த்து இது போன்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர் ,

அதுபோல குழந்தைகள் பேசினாலே நாம் அனைவருக்கும் சிரிப்பலையில் மூழ்கிவிடுவோம் அவர்களின் மழலை பேச்சும் ,அவர்களின் முக பாவனைகளை சிரிக்காமல் ஒருவர் கூட இந்த பூலோகத்தில் இருக்க முடியாது .தற்போது கொரு குழந்தை நடனம் ஆடும் காட்சி ,இதோ