“இமைக்கா நொடிகள்” படத்தில் நடித்த இந்த குழந்தையா இது..? ஆள் இப்போ நல்லா வளந்துட்டாங்களே..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கொமடி நடிகராக வலம்வருபவர் நடிகர் கொட்டாச்சி. ஒரு சில படங்களில் நடித்த இவர் தற்போது வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் நிலையில், இவரது மகள் தற்போது சினிமாவில் மிகவும் பிரபலமாகி வருகின்றார். நடிகர் கொட்டாச்சியின் மகள் பெயர் மானஸ்வி.

   

இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார்.நயன்தாரா படத்தில் ஆரம்பித்த தற்போது ரஜினியின் படம் வரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகின்றார். மேலும் இவர் மலையாளத்தில் மை சாண்டா என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் நடித்த இவருக்கு இந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாக்களிலும் நடித்து வருகின்றார் , அந்த வகையில் இமைக்கா நொடிகள் போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் , சமீபத்தில் வெளியான இவரின் புகைப்படத்தை காணுங்கள் , இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே !!